செய்தி 
        
    
								
				அமெரிக்காவில் விமானச் சக்கரப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
										அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தின் காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சடலம் விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக...								
																		
								
						 
        












