இலங்கை
செய்தி
முன்னாள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுதலை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக...