ஆசியா
செய்தி
நிதி நெருக்கடியால் பல விமானங்களை ரத்து செய்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
பெரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய விமான நிறுவனம்...