இலங்கை
செய்தி
திருகோணமலையில் நடைபெற்ற சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் கட்டுரை போட்டி
சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டாக கட்டுரை போட்டியொன்று திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே சிறுதொழில் முயற்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர் பங்குகொண்டனர். இவர்களில்...