இலங்கை
செய்தி
இந்தியாவின் உதவியுடன் ரயில் பாதைகளை மேம்படுத்தும் இலங்கை
மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான துணைப் பணிகள் உட்பட ரயில் பாதையை மேம்படுத்தும் பணியை கல்கமுவ ரயில் நிலையத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...