ஐரோப்பா
செய்தி
சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இசைக்கலைஞருக்கு 6ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ரஷ்யா
உக்ரைனில் மாஸ்கோவின் இராணுவத் தலையீட்டை விமர்சித்ததற்காக ஆர்வலர் அலெக்சாண்டர் பக்தினுக்கு ரஷ்யா ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று ஒரு உரிமைக் குழுதெரிவித்துள்ளது. 51 வயதான சுற்றுச்சூழல்...