செய்தி
இந்தியாவில் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த பெண்!
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண்ணே இந்த சாதனையை...