இலங்கை
செய்தி
மேர்வின் சில்வா, தமிழர்கள் மீது பயங்கரமான இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்! செல்வராஜா கஜேந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் உள்ள விகாரைகள் பாதுகாக்கப்பட்டதாகவும், சேதமடையவில்லை என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு...