இலங்கை
செய்தி
அமெரிக்க தூதுவருடன் யால தேசிய பூங்காவிற்குச் சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை வீதியூடாக பெற்றுக்கொள்ளும்...