இலங்கை
செய்தி
இலங்கை சிறைச்சாலைகளில் கடும் இட நெருக்கடி!! ஷிப்ட் முறையில் தூங்கும் கைதிகள்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 36 சிறைச்சாலைகள் உள்ளன, அவற்றில் தங்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஐ...













