இலங்கை
செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 6 இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் பையை திருடிய பெண்ணொருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட...