இலங்கை
செய்தி
யாழ் பல்கலைக்கழக ஊடக ஆய்வு கூடத்திற்கு விஜயம் செய்த இந்திய துணைத் தூதுவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி...