உலகம்
செய்தி
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீண்டு உக்ரைன் கைப்பற்றியது
ரஷ்ய பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பிரதேசத்தின் பெரும்பகுதியை தனது படைகளால் மீண்டும் கைப்பற்ற முடிந்ததாக உக்ரைன் கூறுகிறது. உக்ரைன் படைகளின் பதிலடித் தாக்குதல்களால் இந்த வெற்றிகள்...