ஆசியா
ஐரோப்பா
செய்தி
பங்களாதேஷிற்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது நாட்டின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை “ஒருங்கிணைக்கும்” முயற்சியில் பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ளார். “ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில், புதிய...