ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் உலகின் நீளமான சுரங்கப்பாதை
ஒரு காலத்தில் உலகிலேயே மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட உள்ளது. லீசெஸ்டரில் உள்ள க்ளென்ஃபீல்ட் இரயில்வே சுரங்கப்பாதை 1832 இல் திறக்கப்பட்டபோது ஒரு...