இலங்கை
செய்தி
இலங்கை பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்த மோசடி சிக்கியது
ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார்...