இலங்கை
செய்தி
எவன்கார்ட் நிறுவனத்தால் ரஷ்ய யுத்தத்திற்கு இலங்கையர்கள் விற்கப்படுகின்றனர் – தயாசிறி ஜயசேகர
எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் ரஷ்ய உக்ரைன் போருக்கு இலங்கையர்கள் கூலிப்படையாக விற்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார். ஆனால் அது இந்த நாட்டில் உள்ள நிறுவனமா...













