இலங்கை
செய்தி
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் முன்னணி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்...