செய்தி
தமிழ்நாடு
தமிழகத்தில் போராட்டம் நடத்திய சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது
அனுமதியின்றி தனியார் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் 250 பேரை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்....













