வட அமெரிக்கா
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக பரவி வரும் தட்டம்மை தொற்று!
அமெரிக்காவில் தட்டம்மை நோய் முன்னெப்போதும் இல்லாத அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏறக்குறைய 1000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடப்படாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம்...