செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் துணை மின்நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு!!! 16,000 பேருக்கு மின் துண்டிப்பு
அமெரிக்காவில் துணை மின்நிலையத்திற்குள் நுழைந்து உபகரணங்களுடன் சிக்கிக்கொண்டமையினால் ஆஸ்டினில் உள்ள 16,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். Matt Mitchell, Austin Energy இன் செய்தித் தொடர்பாளர்...