வட அமெரிக்கா
அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்திற்கு மின்னலால் நேர்ந்த கதி (வீடியோ)
அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மின்னல் தாக்கியதில் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஸ்பென்சரில் உள்ள முதல் காங்கிரேஷனல் யுனைடெட் என்ற 160 ஆண்டுகள்...