வட அமெரிக்கா
அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா
அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் கணக்குகளை சீனாவின் இணைய ஊடுருவிகள் ஊடுருவியிருப்பதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் அமெரிக்க அரசாங்க அமைப்புகளின் மின்னஞ்சல் கணக்குகளில்...













