வட அமெரிக்கா
அமெரிக்காவை உலுக்கிய கொலையாளியை தேடும் பணி தீவிரம்
அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடும் பணியைக் பொலிஸார் விரிவுபடுத்தியுள்ளனர். காடுகள், சிறிய நகரங்கள் என மாநிலத்தின் தெற்குப் பகுதி முழுக்க...