வட அமெரிக்கா
கனடாவில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்கள்
கனடாவில் கெலோவ்னா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள மரங்கள், அரியவகை தாவரங்கள் இரவிலும் எரிகின்றன. காட்டுத் தீ அதிகரித்து வருவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வான்கூவரில் இருந்து...