வட அமெரிக்கா
கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம் : 06 பேர் பலி!
கனடாவில் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 06 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித்...













