வட அமெரிக்கா
நான்காவது முறையாகவும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்தார்.இந்த...













