செய்தி
வட அமெரிக்கா
சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க கடற்படை அதிகாரி
சீன உளவுத்துறை அதிகாரிக்கு முக்கியமான இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க கடற்படையின் அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது....