வட அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இடையே சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின்...