செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகோ எல்லையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
அமெரிக்காவின் எல்லையில் மெக்சிகோ பகுதியில் இரண்டு மெக்சிகோ குடியேற்றவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு...