வட அமெரிக்கா
அமெரிக்காவில் பொருத்தமான வரன் தேடுவதற்காக பேஸ்புக்கில் தன்னை விற்க இளைஞர்!
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மைக்கேல் என்னும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனக்கான ஜோடியை தேடியிருக்கிறார். பேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸ் பகுதியில் தன்னை பட்டியலிடவும் அவர் நடவடிக்கை...













