வட அமெரிக்கா
கனடாவில் இந்திய குடும்பம் தீயில் கருகி பலி!- மர்மமான மரணமாக வழக்குப்பதிவு
கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில்...













