செய்தி
வட அமெரிக்கா
வொஷிங்டனில் தூதரகத்துக்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்
அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர்...