வட அமெரிக்கா

பெண் நோயாளியிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட மருத்துவருக்கு நேர்ந்த நிலை!

கனடாவின் ரொறன்ரோவில் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.பெண் நோயாளி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை குறித்த குடும்ப மருத்துவர் வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பில் குறித்த நோயாளி முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை விசாரணை செய்த ஒழுக்காற்று தீர்ப்பாயம், மருத்துவரை மூன்று மாதங்களுக்கு பணி இடைநிறுத்தியுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பெண் நோயாளியை குறித்த நபர் இரண்டு தடவைகள் பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த மருத்துவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்