செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி
1980 ஆம் ஆண்டு ஒரு கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில், டிஎன்ஏ சூயிங்கமில் (இனிப்பு மிட்டாய்) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க மாநிலமான ஓரிகானில் ஒருவர் குற்றவாளி...













