வட அமெரிக்கா
ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றால் அமெரிக்க்காவுக்கு ஆபத்து -குடியரசு க்கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு
டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்பது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம்...