வட அமெரிக்கா
டொரன்டோவில் மூன்று பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடுகுண்டு அச்சுறுத்தல்
கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று பாடசாலைகளையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது...