வட அமெரிக்கா
கனடாவில் திடீரென மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர்!!
கனேடிய மாகாணமொன்றில் வாழ்ந்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் மாயமாகியுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் மத்திய ஆல்பர்ட்டாவில் வாழ்ந்துவந்த Winnie (39)என்னும் பெண்ணும் அவரது...













