வட அமெரிக்கா
கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காச்சல் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று...