செய்தி
வட அமெரிக்கா
மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாததால் மனைவியை கொன்ற அமெரிக்கர்
மருத்துவமனையில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த அமெரிக்க ஆடவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணவர் ரோனி விக்ஸ், தனது மருத்துவக்...













