மத்திய கிழக்கு
முக்கிய செய்திகள்
பாலஸ்தீன அரசு ஒரு போதும் உருவாகாது – இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசாவில் ஹமாசுக்கு எதிரான வேலையை முடிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். ஐநா சபையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று...













