இலங்கை
செய்தி
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு
கிறிஸ்மஸ் தினத்திற்காக ஜனாதிபதியினால் கைதிகள் குழுவொன்றுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி 700க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது....