இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை – கணவர் கைது
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த...