இலங்கை
செய்தி
கண்டி வைத்தியசாலையில் பெண் மருத்துவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் வைத்தியர்கள் ஆடை மாற்றும் காட்சிகளை இரகசியமாக படம்பிடித்த வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் பொலிஸாரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக...