செய்தி
விளையாட்டு
சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி
2023 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு விருது வழங்கும் விழாவில்...