ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் காதலியை கொலை செய்த 50 வயது இந்திய வம்சாவளி ஆணுக்கு ஆயுள்...
இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் காதலியை கொடூரமாக அடித்துக் கொன்ற இந்திய வம்சாவளி ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....













