செய்தி
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறாயினும் மேல், சபரகமுவ மற்றும் வடமேல்...