இலங்கை
செய்தி
குருநாகலையில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது
பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிபோட்டாவில் 45 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் பொத்துஹெர காவற்துறையினர் அவரை சோதனையிட்டதன்...