உலகம்
செய்தி
லியாம் பெய்னுக்கு போதைப்பொருள் வழங்கிய 2 வது நபர் கைது
பிரித்தானிய பாடகர் லியாம் பெய்னுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரில் இரண்டாவது நபர் ஆஜராகியதாக அர்ஜென்டினா காவல்துறை தெரிவித்துள்ளது. 21 வயதான டேவிட் எஸேகுவேல்...













