இலங்கை
செய்தி
இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் – டுபாயில் நிர்க்கதி
இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு டுபாயில் நிர்க்கதியாகியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. இந்த நிலையில்...